மதுரையில் பாலத்தின் இரும்பு சாரம் சரிந்து 4 பேர் காயம்

மதுரை: மதுரை கோரிபாளையம் சந்திப்பில் கட்டப்பட்டுவரும் இணைப்பு பாலத்துக்காக அமைக்கப்பட்ட இரும்பு பாரம் தாங்காமல் திடீரென இரும்பு சாரம் சரிந்து விழுந்த விபத்தில், அங்கு பணியாற்றிவந்த 4 ஊழியர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். காயமடைந்த ஊழியர்கள் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி. இச்சம்பவம் தொடர்பாக செல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து வருகிறார்கள்.

The post மதுரையில் பாலத்தின் இரும்பு சாரம் சரிந்து 4 பேர் காயம் appeared first on Dinakaran.

Related Stories: