தமிழகம் இந்தியில் மட்டும் எல்.ஐ.சி. இணையதள முகப்பு பக்கம்: சிஐடியு சவுந்தரராஜன் கண்டனம் Nov 19, 2024 சிஐடியு Soundararajan சென்னை எல்ஐசி தின மலர் சென்னை: எல்ஐசி இணையதளத்தின் முகப்பு பக்கம் இந்தியில் இருப்பதால் பாலிசிதாரர்கள் பயன்படுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். எல்ஐசி இணையதள முகப்பு பக்கம் இந்தியில் மாற்றப்பட்டதற்கு சிஐடியு சவுந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார். The post இந்தியில் மட்டும் எல்.ஐ.சி. இணையதள முகப்பு பக்கம்: சிஐடியு சவுந்தரராஜன் கண்டனம் appeared first on Dinakaran.
புதுவையில் அதிகரித்து வரும் ஆன்லைன் மோசடி நடப்பாண்டில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு: இணையவழி மோசடியில் சிக்கி தவிக்கும் பொதுமக்கள்
எல்.ஐ. சி. இணையதளத்தின் முகப்பு பக்கம் இந்தியில் மாற்றப்பட்டதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்..!!
உருவாகிறது காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை.! வானிலை ஆய்வு மையம் தகவல்
2024 சங்கீத கலாநிதி விருதை எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு வழங்க கூடாது : சென்னை உயர்நீதிமன்றம் தடை
சத்தான காய்கறி பயிர்கள் வளர்ப்பதை ஊக்குவிக்கும் வகையில் புதுச்சேரி அரசு பள்ளிகளில் இயற்கை காய்கறி தோட்டங்கள்
உலக கழிப்பறை தினம் இன்று!!.. எல்லா வீடுகளிலும், பொது இடங்களிலும் கழிப்பறை கட்டாயம் வேண்டும் : ஜி.கே.மணி வலியுறுத்தல்
மேம்பாட்டு பணிகள் தீவிரம் புதுப்பொலிவு பெறும் கன்னியாகுமரி கடற்கரை: உலக தரத்திற்கு கொண்டு செல்ல ஒத்துழைக்க கலெக்டர் வேண்டுகோள்
ரூ.1792 கோடி முதலீட்டில் தொழிற்சாலையை விரிவாக்கம் செய்ய சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பித்தது ஃபாக்ஸ்கான் நிறுவனம்!!