தாய்த்தமிழைக் காக்க எந்த தியாகத்துக்கும் ஆயத்தமாக இருக்கும் இளைஞர்களே உழைப்பை மட்டும் கொடுங்கள்; உயிரை அல்ல: முதல்வர் மு.க.ஸ்டாலின்

 

சென்னை: தாய்த்தமிழைக் காக்க எந்த தியாகத்துக்கும் ஆயத்தமாக இருக்கும் இளைஞர்களே உழைப்பை மட்டும் கொடுங்கள்; உயிரை அல்ல என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். பிள்ளைகளைப் பலிகொடுக்கவா இயக்கம் நடத்துகிறோம் என்று அண்ணா சொன்னது என்னுள் எழுந்தது. தமிழ்நாட்டைச் சூழ்ந்து வரும் சூழ்ச்சிகளை அரசியல் களத்தில் ஒற்றுமையுடன் முறியடிப்போம். உணர்ச்சிகள் நம் அறிவாற்றலை ஆட்கொள்ள விடாமல், சிந்தித்துச் செயல்படுவோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: