கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை கண்டித்து திமுக, கூட்டணி கட்சிகள் சார்பில் மார்ச் 15ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்

 

சென்னை: கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை கண்டித்து திமுக, கூட்டணி கட்சிகள் சார்பில் மார்ச் 15ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மார்ச் 15ம் தேதி போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் காலை 10.30 மணிக்கு அனைத்து மாவட்டங்களிலும் சிலிண்டர் தட்டுப்பாட்டை கண்டித்து போராட்டம் நடைபெறுகிறது.

Related Stories: