கால்நடை சிகிச்சை முகாம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் 71வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவினை முன்னிட்டு கால்நடை சிகிச்சை முகாம் பட்டணம்காத்தான் பகுதியில் ராம்நகர் காலனியில், ராம்கோ பண்டக சாலையின் துணைப்பதிவாளர் முன்னிலையில் நடைபெற்றது. உடன் கால்நடை துறை உதவி இயக்குநர், கூட்டுறவு ஒன்றிய செயலாட்சியர், மேலாளர் கலந்து கொண்டனர். முகாமில் 200 ஆடு,மாடுகளுக்கு இலவசமாக. தடுப்பூசி, சினை மருந்து மற்றும் மாத்திரைகள் வழங்கப்பட்டன.

The post கால்நடை சிகிச்சை முகாம் appeared first on Dinakaran.

Related Stories: