தமிழகம் குரூப் 4- நவ.21 வரை சான்றிதழ்களை பதிவேற்றலாம்..!! Nov 13, 2024 4 சென்னை TNPSC குழு 4 தின மலர் சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணிக்கு சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய நவம்பர் .21ஆம் தேதி கடைசிநாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வர்கள் கடைசி நாள் வரை காத்திராமல் சான்றிதழ்களை உடனே பதிவேற்றம் செய்ய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. The post குரூப் 4- நவ.21 வரை சான்றிதழ்களை பதிவேற்றலாம்..!! appeared first on Dinakaran.
பொங்கல் பரிசுத் தொகுப்பினை குடும்ப அட்டைதாரர்களுக்கு உரிய காலத்தில் வழங்கப்படுவதை உறுதி வேண்டும்: அமைச்சர் சக்கரபாணி உத்தரவு
தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு பெற டோக்கன் நாளை முதல் வீடு வீடாக விநியோகம்: ரேஷன் கடை பணியாளர்கள் வழங்குவார்கள்
ரெட்டியார்சத்திரம் அருகே தோட்டங்களில் காட்டு யானைகள் முகாம்; தென்னை, வாழைகளை ஒடித்து அட்டகாசம்: ரூ.பல லட்சம் நஷ்டம் என விவசாயிகள் கவலை
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே விளைநிலங்களுக்குள் புகும் காட்டு யானைகள்: அகழி தோண்டியும் பயனில்லை; மாற்றுப்பாதை வழியாக வருகின்றன
தமிழ்நாட்டில் பள்ளிப் படிப்பை இடையில் விடும் மாணவர்கள் இல்லாத நிலை ஏற்பட்டு மாபெரும் சாதனை: தமிழ்நாடு அரசு
வேலூரில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்; கோட்டை பூங்காவில் குவிந்த குப்பைகள்: தூய்மை பணியில் ஈடுபட்ட பணியாளர்கள்
பொங்கல் விழாவை ஒட்டி சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழாவை 13ம் தேதி தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்