கோவைக்கு ரூ.300 கோடியில் நூலகம் அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஈஸ்வரன் நன்றி தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் நன்றி தெரிவித்தார். ரூ.600 கோடியில் அவிநாசி சாலை மேம்பாலம் விரிவாக்க திட்டத்தையும் அறிவித்தமைக்கு நன்றி கூறியுள்ளார்.