உலகம் சீனா உடனான கூட்டு ஆய்வு வேண்டாம் : கனடா நாடாளுமன்றம் Nov 06, 2024 சீனா கனடா பாராளுமன்றம் பெய்ஜிங் கனடா பாராளுமன்றக் குழு கலாடா நாடாளுமன்றக் குழு கனடாக்கள் பாராளுமன்ற பெய்ஜிங் : சீனா உடனான கூட்டு ஆய்வை முடித்துக் கொள்ளுமாறு அரசுக்கு கனடா நாடாளுமன்றக் குழு வலியுறுத்தல் வழங்கி உள்ளது. பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டி சீனா உடனான கூட்டு ஆய்வை நிறுத்துமாறு களடா நாடாளுமன்றக் குழு வலியுறுத்தி உள்ளது. The post சீனா உடனான கூட்டு ஆய்வு வேண்டாம் : கனடா நாடாளுமன்றம் appeared first on Dinakaran.
அதிபர் தேர்தலில் 277 எலக்டோரல் வாக்குகளை பெற்று குடியரசுக் கட்சியின் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வ அறிவுப்பு
நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் 51 சதவீத வாக்குகளை பெற்று குடியரசுக் கட்சியின் டொனால்ட் டிரம்ப் வெற்றி..!
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் டொனால்ட் டிரம்ப் வெற்றி :பிரபல செய்தி தொலைக்காட்சி ஃபாக்ஸ் நியூஸ் தகவல்