தமிழகம் சமையல் எரிவாயு வெடித்து விபத்து: 3 பேர் காயம் Nov 06, 2024 சேலம் சிரஞ்சீவி ஷக்திவல் தமிழ் செல்வன் Arjunan சமையல் வாயு வெடிப்பு விபத்து தின மலர் சேலம்: தலைவாசல் அருகே சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானது. அர்ஜுனன் என்பவரது வீட்டில் சிலிண்டர் வெடித்ததில் சிரஞ்சீவி, சக்திவேல், தமிழ்ச்செல்வன் காயம் அடைந்துள்ளனர். The post சமையல் எரிவாயு வெடித்து விபத்து: 3 பேர் காயம் appeared first on Dinakaran.
சட்டமன்ற தேர்தலில் ஆசிரியர்கள், காவலர்களை தொடர்ந்து தீயணைப்பு, மின்வாரியம், போக்குவரத்து ஊழியர்களுக்கும் இனி தபால் ஓட்டு: ஆவணங்கள் பெறும் பணிகள் தீவிரம்
மதிமுக வேட்பாளர் உதய சூரியன் சின்னத்தில் போட்டி என்ற வைகோவின் அறிவிப்புக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு
இரு மொழிகளில் யு.பி.எஸ்.சி. தேர்வு; சமூக நீதியின் ஆணிவேரையே பிடுங்கியெறிகிறது: நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி. பி.வில்சன் பேச்சு
திருச்செந்தூர் முருகன் கோயிலில் இன்று பங்குனி உத்திர திருவிழாவை: பக்தர்கள் கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம்
ஒன்றிய உள்துறை செயலாளருக்கு பதிலாக மணிப்பூர் ஆளுநராக உள்ள அஜய் பல்லாவுக்கு கடிதம் எழுதிய தவெக நிர்வாகி
சட்டமன்ற தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க உரிய வசதிகள் செய்து தரப்படும்: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் உறுதி