உலகம் செர்பியா நாட்டில் ரயில் நிலைய மேற்கூரை இடிந்து 14பேர் பலி!! Nov 02, 2024 செர்பியா செர்பியா: செர்பியா நாட்டின் வடக்கு மாகாணத்தில் உள்ள நோவி சட் நகரில் ரயில் நிலைய மேற்கூரை இடிந்து விழுந்து 14 பேர் உயிரிழந்தனர். ரயில் நிலையத்தில் பயணிகள் காத்திருந்தபோது திடீரென மேற்குரை இடிந்து விழுந்ததில் பலர் இடிபாடுகளில் சிக்கினர். The post செர்பியா நாட்டில் ரயில் நிலைய மேற்கூரை இடிந்து 14பேர் பலி!! appeared first on Dinakaran.
தமிழ்நாடு மருத்துவத் துறையில் மிக உயரிய இடத்தில் இருக்கிறது: மலேசிய தமிழ்ச் சங்கத்தில் பேரவைத் தலைவர் அப்பாவு உரை
அமெரிக்காவின் புதிய அதிபரை தேர்வு செய்ய நாளை தேர்தல்: அனைத்து மாகாணத்திலும் பாதுகாப்பு ஏற்பாடு தீவிரம்
பாரம்பரியத்தை போற்றுபவள் நான் அமெரிக்காவில் உள்ள அனைத்து மக்களுக்கும் அதிபராக இருப்பேன்: கமலா ஹாரிஸ் இறுதிகட்ட பிரசாரம்; நாளை விறுவிறுப்பான அதிபர் தேர்தல்
பி-52 நவீன போர் விமானங்களை இஸ்ரேலுக்கு அனுப்பியது அமெரிக்கா: மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரிப்பு
நாளை மறுநாள் அமெரிக்க அதிபர் தேர்தல்; கருத்துக்கணிப்பில் டிரம்பை முந்தும் கமலா ஹாரிஸ்: இறுதிகட்ட பிரசாரத்தில் வேட்பாளர்கள் தீவிரம்
இஸ்ரேலுக்கு குண்டு வீச்சு விமானம் அனுப்பியது அமெரிக்கா; மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரிப்பு: எச்சரிக்கையை மீறி மீண்டும் தாக்கினால் ஈரானுக்கு ஆபத்து