சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை: சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலைய கழிவறையில் வெடிகுண்டு இருப்பதாக இ-மெயில் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் குறித்து விமான நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் appeared first on Dinakaran.

Related Stories: