தமிழகம் தீபாவளியை முன்னிட்டு ஆவினில் தற்போது வரை ரூ.115 கோடிக்கு விற்பனை Oct 30, 2024 Avin சென்னை தீபாவளி தின மலர் சென்னை: தீபாவளியை முன்னிட்டு ஆவினில் தற்போது வரை ரூ.115 கோடிக்கு விற்பனை ஆகியுள்ளது. கடந்த ஆண்டை விட ரூ.10 கோடிக்கு அதிகமாக இனிப்பு, கார வகைகள் விற்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. The post தீபாவளியை முன்னிட்டு ஆவினில் தற்போது வரை ரூ.115 கோடிக்கு விற்பனை appeared first on Dinakaran.
சென்னை மாநகராட்சியில் பதிவு செய்யப்பட்டுள்ள பிறப்பு சான்றிதழ்களை டிச.31க்குள் பெற்றுக்கொள்ளலாம்: மாநகராட்சி ஆணையாளர் தகவல்
வைகை ஆற்றினை நீராதாரமாகக் கொண்டு ரூ.75.85 கோடி மதிப்பில் கூட்டுக் குடிநீர் திட்டம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
சென்னையில் இடி, மின்னலுடன் கனமழை.. எச்சரிக்கை விடுக்காத வானிலை மையம்: தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான்
சிறை கைதிகளை சந்திக்க செல்லும் வழக்கறிஞர்களுக்கான வசதிகளை மேம்படுத்துவது குறித்து ஆய்வுசெய்ய குழு அமைப்பு
மதுரை செல்லூர் கண்மாயில் சிமென்ட் கால்வாய் பணிகளை உடனே மேற்கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு..!!