வெள்ளம் பாதித்த குடும்பத்துக்கு ரூ.25,000 வழங்குக :சு வெங்கடேசன்

மதுரை : மதுரை எம்.பி.சு வெங்கடேசன் வெளியிட்டுள்ள பதிவில், ” மதுரையில் பெய்த கடும் மழை வெள்ளத்தால் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்கான அடிப்படைப் பொருட்களை இழந்து பெரும் இன்னலுக்கு உள்ளாகியுள்ளனர்.பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இழப்பீடாக குறைந்தபட்சம் ரூபாய் 25,000 வழங்க வேண்டுமென தமிழக அரசினைக் கேட்டுக் கொள்கிறேன்,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post வெள்ளம் பாதித்த குடும்பத்துக்கு ரூ.25,000 வழங்குக :சு வெங்கடேசன் appeared first on Dinakaran.

Related Stories: