தமிழகம் நெல்லையில் கலைஞருக்கு சிலை வைக்க தீர்மானம் நிறைவேற்றம்..!! Oct 28, 2024 நெல்லை நெல்லை கார்ப்பரேஷன் நெல்லா நெல்லை: நெல்லையில் கலைஞருக்கு சிலை நிறுவ மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நெல்லை மாநகராட்சி எதிரே வர்த்தக மையத்தின் முன்பு கலைஞருக்கு வெண்கல சிலை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. The post நெல்லையில் கலைஞருக்கு சிலை வைக்க தீர்மானம் நிறைவேற்றம்..!! appeared first on Dinakaran.
எதை பற்றியும் கவலைப்படாமல் பணியாற்றுங்கள் மற்றதை நாங்கள் பார்த்து கொள்கிறோம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
தீபாவளி பண்டிகையையொட்டி, புதுச்சேரியில் தீபாவளிக்கு முந்தைய நாளான அக்டோபர் 30ம் தேதியும் விடுமுறை என அறிவிப்பு
கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்க வேண்டும்: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
கிருஷ்ணகிரி அருகே 63 வயது முதியவரை வைத்து பள்ளிப் பேருந்தை இயக்கிய பரிதாபம்: பேருந்து மோதியதில் 13 வயது பள்ளி மாணவி படுகாயம்