2026 சட்டமன்ற தேர்தல் பணிகள் தொடர்பாக தொகுதி பார்வையாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!!

சென்னை: 2026 சட்டமன்ற தேர்தல் பணிகள் தொடர்பாக தொகுதி பார்வையாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. 2026 சட்டமன்ற தேர்தல் பணிகளை மேற்கொள்ள 234 தொகுதிகளிலும் பார்வையாளர்கள் ஏற்கனவே நியமனம் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் பணிகள் தொடர்பாக தொகுதி பார்வையாளர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்துக்களை கேட்டறிகிறார்.

The post 2026 சட்டமன்ற தேர்தல் பணிகள் தொடர்பாக தொகுதி பார்வையாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!! appeared first on Dinakaran.

Related Stories: