சென்செக்ஸ் ஒரு மாதத்தில் 6,000 புள்ளிகள் வீழ்ச்சி!!

மும்பை : மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் ஒரு மாதத்தில் 6,000 புள்ளிகள் வீழ்ச்சியடைந்தது. செப்டம்பர் 27-ம் தேதி 85,978 என்ற புதிய உச்சத்தை தொட்ட சென்செக்ஸ் தற்போது 79,998 புள்ளிகளாக சரிந்துள்ளது.இந்திய பங்குச்சந்தைகளில் அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் பங்குகள் விற்றதால் சரிவு ஏற்பட்டுள்ளது. சென்செக்ஸ் காலை நேர வர்த்தகத்தில் 268 புள்ளிகள் சரிந்து 79,813 புள்ளிகளுக்கு வீழ்ச்சியமைந்தது.

The post சென்செக்ஸ் ஒரு மாதத்தில் 6,000 புள்ளிகள் வீழ்ச்சி!! appeared first on Dinakaran.

Related Stories: