சென்னையில் புதிய உச்சத்தை தொட்டது தங்கம் மற்றும் வெள்ளி

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.58,720க்கு விற்பனை ஆகிறது. சென்னையில் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.7,340-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலையும் புதிய உச்சம் தொட்டது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ரூ.112-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

The post சென்னையில் புதிய உச்சத்தை தொட்டது தங்கம் மற்றும் வெள்ளி appeared first on Dinakaran.

Related Stories: