தொடர்ந்து புதிய உச்சத்தில் தங்கம் விலை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 58,400-க்கு விற்பனை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 58,400-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த 6 நாள்களில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 1,640 உயர்ந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.7,300க்கு விற்பனையாகிறது. சென்னையில் வெள்ளி விலை ஒரு கிராமுக்கு ரூ.2 அதிகரித்து ரூ.109க்கு விற்பனை செய்யப்படுகிறது .

The post தொடர்ந்து புதிய உச்சத்தில் தங்கம் விலை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 58,400-க்கு விற்பனை appeared first on Dinakaran.

Related Stories: