சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை மாற்றமின்றி சவரனுக்கு ரூ.58,400க்கு விற்பனை..!!

சென்னை: சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலையில் இன்று மாற்றம் செய்யப்படவில்லை. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.7,300க்கும் சவரன் ரூ.58,400க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளி விலை ஒரு கிராமுக்கு ரூ.1 அதிகரித்து ரூ.110க்கு விற்பனை செய்யப்படுகிறது.

The post சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை மாற்றமின்றி சவரனுக்கு ரூ.58,400க்கு விற்பனை..!! appeared first on Dinakaran.

Related Stories: