×

விபச்சார புரோக்கர் கைது

மதுக்கரை,அக்.24: ஈரோடு மாவட்டம்,சத்தியமங்கலம் ரோடு ஏ.ஜி. புதுரை சேர்ந்தவர் பிரசாந்த் பிரபு(23).இவர் நேற்று போத்தனுர்,பாரதி நகர் பஸ்டாப்பில்,பஸ்சுக்காக நினருந்தபோது,அதே பகுதியில் வசிக்கும் லட்சுமணனின் மனைவி ஜெயலட்சுமி (44),பிரசாந்திடம்,என்னிடம் அழகான இளம்பெண்கள் இருப்பதாகவும்,ரூ.4 ஆயிரம் கொடுத்தால் உல்லாசமாக இருக்கலாம் என்று ஆசை காட்டி,விபச்சாரத்திற்கு அழைத்துள்ளார். இதுகுறித்து பிரசாந்த் போத்தனுர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.இது தொடர்பாக ஜெயலட்சுமி மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்தனர்.

The post விபச்சார புரோக்கர் கைது appeared first on Dinakaran.

Tags : Madhukaraya ,Erode District ,Sathyamangalam Road A. ,G. Prashant Prabhu ,Pudurai ,Bharati Nagar ,Bodhanur, Jeyalaxumani ,Prashant ,
× RELATED கோபி அருகே பெட்ரோல் பங்க்கில்...