தீபாவளியை ஒட்டி கோவையிலிருந்து 1,260 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

கோவை: தீபாவளியை ஒட்டி பயணிகளின் வசதிக்காக கோவையிலிருந்து 1,260 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படஉள்ளன. மேலும் காந்திபுரம் பேருந்து நிலையம், சிங்காநல்லூர், சூலூர், புதிய பேருந்து நிலையத்துக்கு செல்வதற்காக இணைப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

The post தீபாவளியை ஒட்டி கோவையிலிருந்து 1,260 சிறப்பு பேருந்துகள் இயக்கம் appeared first on Dinakaran.

Related Stories: