ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 16,000 கன அடியில் இருந்து 18,000 கன அடியாக அதிகரித்துள்ளது. தொடர் நீர்வரத்து காரணமாக ஒகேனக்கல் அருவி, ஆற்று பகுதிகளில் குளிக்க, பரிசல் இயக்கம் 10-வது நாளாக தடை நீடிகிறது.

The post ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: