கழகம் தொடங்கப்பட்ட காலம் தொட்டு கழகத்தின் கொள்கை பரப்பியவரும் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்றவருமான திரு.முரசொலி செல்வம் அவர்களின் மறைவினையொட்டி தமிழகம் முழுவதும் இன்று (10.10.2024) முதல் மூன்று நாட்களுக்கு கழக அமைப்புகள் அனைத்தும் கழகக் கொடிகளை அரைக் கம்பத்தில் பறக்க விடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post தமிழ்நாடு முழுவதும் 3 நாட்களுக்கு திமுக கொடி அரைக் கம்பத்தில் பறக்கும் : துரைமுருகன் அறிவிப்பு appeared first on Dinakaran.