எந்த நாட்டில் எல்லாம் இஸ்லாமியர் மக்கள்தொகை 51 சதவீதத்தை எட்டுகிறதோ அங்கெல்லாம் ஜனநாயகமும், சமத்துவமும் மதச்சார்பின்மையும் இருப்பதில்லை. – ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி
பாஜ மற்றும் ஆர்எஸ்எஸ் சிந்தனைகள் அரசியல் சாசனத்திற்கும் அம்பேத்கருக்கும் எதிரானவை. – மக்களவை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி
The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.