சென்னை: அம்பேத்கரை அவமதித்த ஒன்றிய அமைச்சர் அமித் ஷா மன்னிப்பு கேட்க வேண்டும்: திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். ஜனநாயகத்தின் மீது பிரதமர் மோடிக்கு நம்பிக்கை இருந்தால் அமித்ஷாவை 6 மாதத்திற்காவது அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்று கூறினார்.
The post அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும்: ஆர்.எஸ்.பாரதி appeared first on Dinakaran.