அரசியல் அம்பேத்கரை கொச்சைப்படுத்துவதை அனுமதிக்க முடியாது: பாமக நிறுவனர் ராமதாஸ் Dec 19, 2024 அம்பேத்கர் ராமதாஸ் Bamaka சென்னை தின மலர் சென்னை: அம்பேத்கரை கொச்சைப்படுத்துவதை அனுமதிக்க முடியாது பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். “அம்பேத்கரை கொச்சைப்படுத்துபவர் யாராக இருந்தாலும், எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும் வன்மையாக கண்டிக்கிறேன்” என தெரிவித்துள்ளார். The post அம்பேத்கரை கொச்சைப்படுத்துவதை அனுமதிக்க முடியாது: பாமக நிறுவனர் ராமதாஸ் appeared first on Dinakaran.
திமுகவின் கடும் எதிர்ப்பை அடுத்து, அவை குறிப்பில் இருந்து ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் அநாகரீக பேச்சுகள் நீக்கம்
மக்களவையில் நேற்று தமிழர்கள் குறித்து அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியது அவைக்குறிப்பில் இருந்து நீக்கம்
ஏழை மக்களை கடுமையாக பாதிக்கும், வங்கி நகை அடகு குறித்த புதிய விதிமுறையை ரிசர்வ் வங்கி உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்: சீமான் கோரிக்கை
தெலங்கானா தேர்தலின்போது காங்கிரசில் சேர்ந்த நடிகை விஜயசாந்திக்கு எம்எல்சி ‘சீட்’: இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கீடு
ராகுல் காந்தி அளித்த ஊக்கத்தால் செருப்பு தைக்கும் தொழிலாளி தொழிலதிபராக உயர்ந்தார்: சொந்த பிராண்டை தொடங்குகிறார்