அதன்படி சென்னை ராதாகிருஷ்ணன் நகர் தொகுதிக்கு திருவள்ளூர் கிழக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் கே.வி.லோகேஷ், பெரம்பூர்- அயலக அணி துணை செயலாளர் கோ.ஸ்டாலின், ராயபுரம்- சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு செயலாளர் டாக்டர் அ.சுபேர்கான், மாதவரம்-மருத்துவ அணி துணை செயலாளர் டாக்டர் ஜெ.அருண், திருவொற்றியூர்- திருவள்ளூர் கிழக்கு மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் கே.ஆறுமுகம், அம்பத்தூர்-சென்னை வடகிழக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் பி.முனியாண்டி, கொளத்தூர்-சட்டத்துறை தலைவர் ஆர்.விடுதலை, வில்லிவாக்கம்- நெசவாளர் அணி துணை தலைவர் பள்ளிப்பட்டு ஓ.ஏ.நாகலிங்கம்.
திரு.வி.க.நகர் (தனி) -திருவள்ளூர் கிழக்கு மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் என்.கிருஷ்ணமூர்த்தி, எழும்பூர் (தனி)- மகளிர் அணி சமூக வலைதள பொறுப்பாளர்- ப.மீ.யாழினி, துறைமுகம்- பொறியாளர் அணி துணை செயலாளர்- இரா.நரேந்திரன், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி- தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலாளர் வே.கவுதமன், அண்ணாநகர்- தலைமை கழக செய்தி தொடர்பு இணை செயலாளர் தமிழன் பிரசன்னா, தியாகராயநகர்- தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலாளர் எஸ்.பத்மபிரியா, மயிலாப்பூர்- தகவல் தொழில்நுட்ப அணி ஆலோசகர் கோவி.லெனின், மதுரவாயல்- வர்த்தகர் அணி இணைச்செயலாளர் பி.டி.பாண்டிச்செல்வம், விருகம்பாக்கம்- பொறியாளர் அணி துணை செயலாளர் வே.உமாகாந்த், சைதாப்பேட்டை- அயலக அணி துணை செயலாளர் ப.பரிதி இளம்சுருதி, வேளச்சேரி- சுற்றுச்சூழல் அணி துணை செயலாளர் சாய் ஜெயகாந்த் பாரதி, சோழிங்கநல்லூர்- இலக்கிய அணி பொருளாளர் டாக்டர் நா.சந்திரபாபு ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதேபோல 234 தொகுதிகளுக்கான தொகுதி பார்வையாளர்கள் பெயர்களை பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
The post பூத் கமிட்டி அமைத்தல், வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு 234 தொகுதிகளுக்கும் தொகுதி பார்வையாளர்கள் நியமனம்: திமுக தலைமை கழகம் அறிவிப்பு appeared first on Dinakaran.