வெயிலில் மயங்கி விழுந்த இந்திய விமானப்படை வீரர்!!

சென்னை : சென்னை தாம்பரம் விமானப்படை தளத்தில் நடைபெற்ற அணிவகுப்பின்போது, கடும் வெயிலின் தாக்கம் காரணமாக விமானப்படை வீரர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அவரை Stretcher-ல் ஏற்றிச் சென்று முதலுதவி அளிக்கப்பட்டது. இந்திய விமானப்படையின் 92வது ஆண்டு விழாவை கொண்டாடும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் எதிர்பாராத சம்பவம் நடந்துள்ளது.

The post வெயிலில் மயங்கி விழுந்த இந்திய விமானப்படை வீரர்!! appeared first on Dinakaran.

Related Stories: