தமிழகம் புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனைக்கு இ- மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் Oct 08, 2024 ஜிப்மர் மருத்துவமனை புதுச்சேரி தின மலர் புதுச்சேரி : புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனைக்கு இ- மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நோயாளிகளை பாதிக்காத வகையில் பல்வேறு பிரிவுகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. The post புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனைக்கு இ- மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் appeared first on Dinakaran.
55வது ஜிஎஸ்டி வரி மன்ற கூட்டம் வணிக இடங்களின் வாடகை மீதான ஜிஎஸ்டிக்கு விலக்கு: அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தல்
தாயின் மருத்துவ செலவுக்கு வைத்திருந்த ரூ.30ஆயிரத்தை ஆன்லைன் ரம்மியில் இழந்ததால் வாலிபர் தற்கொலை: சைதாப்பேட்டையில் சோகம்
கொள்ளையரை பிடிக்க ஓசி பெட்ரோல், பணம் கேட்ட இன்ஸ்பெக்டர், எஸ்ஐ, காவலர் மீது வழக்கு: ஐகோர்ட் உத்தரவுப்படி விஜிலென்ஸ் அதிரடி
ஒன்றிய அரசு அனுமதி கொடுத்ததும் மதுரை மெட்ரோ ரயில் பணி 3 ஆண்டுகளில் நிறைவடையும்: ஆய்வுக்குப்பின் திட்ட இயக்குநர் தகவல்
மேல்மருவத்தூர் கோயிலுக்கு சென்றபோது சுற்றுலா பஸ்சில் மின்சாரம் பாய்ந்து இளம்பெண் பலி: அடுத்த மாதம் திருமணம் நடக்கவிருந்த நிலையில் சோகம்
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்கள்: சென்னை-திருச்சி இடையே போக்குவரத்து நெரிசல்; வாகன ஓட்டிகள் அவதி
காற்றழுத்த தாழ்வு மண்டலம் மெதுவாக நகர்ந்து கடலில் படிப்படியாக வலுவிழக்கும்: இன்று முதல் 27ம் தேதி வரை தமிழ்நாட்டில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு
விவாகரத்து கோரிய வழக்கில் ஜெயம் ரவி, மனைவி ஆர்த்தி சமரச தீர்வு மையத்தில் மனம் விட்டு பேச வேண்டும்: சென்னை குடும்ப நல நீதிமன்றம் அறிவுறுத்தல்