தமிழகம் குன்னூர் சுற்றுவட்டாரத்தில் கனமழை..!! Oct 08, 2024 குன்னூர் பெட்ஃபோர்ட் சிம்ஸ் பார்க் வண்டிச் சோலை வெலிங்டன் அருவன்காடு செலாஸ் தின மலர் நீலகிரி: குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. பெட்போர்டு, சிம்ஸ் பூங்கா, வண்டிச் சோலை, வெலிங்கடன், அருவங்காடு, சேலாஸ் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. The post குன்னூர் சுற்றுவட்டாரத்தில் கனமழை..!! appeared first on Dinakaran.
திருப்பூரில் வீட்டில் வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடிகுண்டு வெடித்த விபத்தில் உயிரிழப்பு 3 ஆக உயர்வு: விபத்து நடந்த இடத்தில் போலீசார் ஆய்வு