தமிழகம் டிராக்டர் மோதி விபத்து: பெண் பொறியாளர் பலி Oct 08, 2024 Tirupathur தேவிகா ஜோலார்பேட்டை திருப்பத்தூர்: ஜோலார்பேட்டை அருகே டிராக்டர் மோதிய விபத்தில் மின்வாரிய பொறியாளர் தேவிகா உயிரிழந்தார். டிராக்டர் மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற மின் பொறியாளர் தேவிகா சம்பவ இடத்திலேயே பலியானார். The post டிராக்டர் மோதி விபத்து: பெண் பொறியாளர் பலி appeared first on Dinakaran.
மனு ஸ்மிருதியில் பெண்கள் குறித்த கருத்து விவகாரம்; திருமாவளவன் மீதான வழக்கு ரத்து: உயர் நீதிமன்றம் உத்தரவு
தற்காத்துக் கொள்ள வெளியில் செல்லும்போது பெண்கள் பாதுகாப்பு உபகரணங்களை வைத்துக் கொள்ள வேண்டும்: எடப்பாடி அறிவுரை
செம்மொழிப் பூங்காவில் சென்னையின் 4வது மலர்க் காட்சியை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்: 50-க்கும் மேற்பட்ட வண்ண பூச்செடி வகைகள், அலங்கரிக்கப்பட்ட ரயில்பெட்டி, கப்பல் வடிவங்களும் இடம் பெற்றுள்ளன
அரசை குறைகூற காரணங்கள் இன்றி ஒரே பொய்யை அரைத்து, அரைத்து மக்களை ஏய்க்க நினைக்கிறார் பழனிசாமி: அமைச்சர் ரகுபதி கடும் கண்டனம்
பெண் பத்திரிகையாளர் குறித்து வலைத்தளத்தில் சர்ச்சை கருத்து நடிகர் எஸ்.வி.சேகருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை உறுதி: மேல்முறையீட்டை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை உட்பட 7 மாவட்டங்களில் வேகமாக பரவும் ஸ்க்ரப் டைபஸ் நோய்: பொது சுகாதாரத்துறை இயக்குனர் எச்சரிக்கை