கூடங்குளம்: பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

திருநெல்வேலி: கூடங்குளம் அணுமின் நிலைய ஊழியர் குடியிருப்பில் செயல்படும் சிபிஎஸ்இ பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

The post கூடங்குளம்: பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் appeared first on Dinakaran.

Related Stories: