அரசியல் ஹரியானாவில் ஹாட்ரிக் வெற்றியை நோக்கி பாஜக Oct 08, 2024 ஹரியானா சண்டிகர் I. கே. பாஜக ஹேட்ரிக் தின மலர் சண்டிகர் :ஹரியானா மாநிலத்தில் பா.ஐ.க. 3-வது முறையாக ஆட்சி அமைக்கிறது. சட்டப்பேரவை தேர்தலில் பெரும்பான்மைக்கு தேவையான 46 இடங்களை விட அதிக இடங்களில் பாஜக முன்னிலை வகிக்கிறது. ஹரியானாவில் கடந்த 10 ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் உள்ளது. The post ஹரியானாவில் ஹாட்ரிக் வெற்றியை நோக்கி பாஜக appeared first on Dinakaran.
இடைத்தரகர்களால்தான் தொழிலாளர் ஏமாற்றம் புலம்பெயர்வு சட்டத்தை திருத்த மவுனம் சாதித்து வருவதா? மோடி அரசுக்கு பொன்குமார் கண்டனம்
நெல்லை கொலை சம்பவத்தில் 2 மணிநேரத்தில் 4 பேர் கைது அதிமுக ஆட்சியில் பொதுமக்கள் வெளியில் நடமாடவே அச்சப்பட்டதை மறந்து விட்டீரா? எடப்பாடிக்கு அமைச்சர் ரகுபதி கேள்வி
பொங்கல் நாளில் அறிவிக்கப்பட்டுள்ள நெட் தேர்வு தேதி மாற்ற வலியுறுத்தல்: ஒன்றிய அமைச்சருக்கு எம்பி கடிதம்
2 மணி நேரத்தில் குற்றவாளிகள் கைது; அதிமுக ஆட்சியில் குற்றச்செயல்கள் பெருகிக் கிடந்தன: அமைச்சர் ரகுபதி
அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ச்சுன் கார்கே