சொல்லிட்டாங்க…

* கல்வி, அரசு வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீட்டு உச்சவரம்பை உயர்த்த ஒன்றிய அரசு அரசியல் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும். தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார்

* வரும் பத்தாண்டுகளில் சாமானியர்களின் வாழ்க்கை தரம் அபரிமிதமாக உயரும். இந்த காலக்கட்டம் இந்தியாவின் வரலாற்றில் முக்கியமானதாக இருக்கும். ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Related Stories: