தமிழகம் துணை முதலமைச்சரின் செயலாளராக பிரதீப் யாதவ் நியமனம் Oct 02, 2024 பிரதீப் யாதவ் துணை முதலமைச்சர் சென்னை உதயநிதி ஸ்டாலின் உயர் கல்வி தின மலர் சென்னை: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் செயலாளராக பிரதீப் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். உயர்கல்வித்துறை செயலாளராக இருந்த பிரதீப் யாதவ் துணை முதலமைச்சரின் செயலராக நியமனம் செய்யப்பட்டார். The post துணை முதலமைச்சரின் செயலாளராக பிரதீப் யாதவ் நியமனம் appeared first on Dinakaran.
சமக்ர சிக்ஷ அபியான் திட்டத்தின் கீழ் பணிபுரிபவர்களுக்கு நிதி தராத ஒன்றிய அரசு: 20,000 ஆசிரியர்கள் பாதிப்பு!!
தமிழக அமைச்சர் அன்பில் மகேஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்!!
கர்மவீரர் காமராஜர் அவர்களையும் அவர் ஆற்றிய சேவைகளையும் எந்நாளும் நினைவில் வைத்து போற்றுவோம்: டி.டி.வி. தினகரன்