சென்னையில் 2 குழந்தைகளை கழுத்தறுத்து தாய் தற்கொலை முயற்சி!!

சென்னை: சென்னை கீழ்ப்பாக்கத்தில் 2 குழந்தைகளை கழுத்தறுத்து கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்ய தாய் முயற்சி செய்துள்ளார். கழுத்தறுக்கப்பட்ட ஒரு குழந்தை உயிரிழப்பு; தாய் மற்றும் மற்றொரு குழந்தைக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

The post சென்னையில் 2 குழந்தைகளை கழுத்தறுத்து தாய் தற்கொலை முயற்சி!! appeared first on Dinakaran.

Related Stories: