நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், 1500 குடும்பங்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். இதில் தமிழச்சி தங்கபாண்டியன் எம்பி, துணைமேயர் மு.மகேஷ்குமார், எம்எல்ஏக்கள் அரவிந்த் ரமேஷ், காரம்பாக்கம் கணபதி, ஏஎம்வி.பிரபாகர்ராஜா ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர். ஏற்பாடுகளை மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு அமைப்பாளர் சைதை சாதிக் செய்து வருகிறார். இதில் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.
The post சைதையில் இன்று மாலை திமுக சார்பில் 1500 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்குகிறார் appeared first on Dinakaran.