சொல்லிட்டாங்க…

* பல்வேறு துறைகளில் ஏற்றுமதி அதிகரிப்பதற்கும், திறன்களை வளர்ப்பதற்கும், பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கும் ‘மேக் இன் இந்தியா’ திட்டம் வழிவகுத்துள்ளது. – பிரதமர் மோடி

* சட்டமன்ற தேர்தலுக்கு பிறகும் ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கிடைக்கா விட்டால் இந்தியா கூட்டணி சாலைகளில் இறங்கி போராட்டம் நடத்தும். மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Related Stories: