சொல்லிட்டாங்க…

* இந்த வெற்றி அனைவருக்கும் சொந்தமானது. சிங்களர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் அனைவரும் ஒன்றிணைந்து இலங்கை வரலாற்றை மாற்றி எழுத தயாராக நிற்கிறோம். – இலங்கை அதிபர் அனுர குமார திசநாயக

* ராமரின் செருப்பை வைத்து பரதன் அயோத்தியை ஆட்சி செய்தது போல 4 மாதங்கள் டெல்லியை ஆட்சி செய்வேன். – டெல்லி முதல்வர் அதிஷி

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Related Stories: