சொல்லிட்டாங்க…

திருப்பதி லட்டு விவகாரத்தில் சனாதன தர்ம பாதுகாப்பு வாரியம் அமைக்க வேண்டும் என்கிறார் பவன் கல்யாண். துணை முதல்வரான நீங்கள் குற்றவாளிகளை கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுங்கள். இதை தேசிய பிரச்னை ஆக்காதீர்கள்.
– நடிகர் பிரகாஷ் ராஜ்.

ஏன் என்னை விமர்சிக்கிறீர்கள் என்று புரியவில்லை. சனாதன தர்மத்தின் மீதான தாக்குதல்களுக்கு எதிராக நான் பேசக்கூடாதா? பிரகாஷ் ராஜ் பாடம் கற்க வேண்டும்.
– ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண்.

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Related Stories: