புதுச்சேரி : புதுச்சேரியில் நாளை இந்திய கூட்டணி கட்சிகள் போராட்டம் நடத்த உள்ளதை ஓட்டி தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. புதுச்சேரியில் நாளை மின் கட்டண உயர்வைக் கண்டித்து, இந்திய கூட்டணி கட்சிகள் சார்பில் போராட்டம் நடைபெற உள்ளது.