இந்தியா 16 வந்தே பாரத் ரயில்கள் இயங்காமல் நிறுத்திவைப்பு!! Sep 13, 2024 பாரத் மும்பை வந்தே பாரத் தின மலர் மும்பை : சரியான வழித்தடங்கள் இல்லாததால் 16 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஒரு வந்தே பாரத் ரயில் தயாரிக்க ரூ.52 கோடி செலவாகிறது; ரூ.800 கோடி மதிப்பிலான 16 ரயில்கள் வீணாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. The post 16 வந்தே பாரத் ரயில்கள் இயங்காமல் நிறுத்திவைப்பு!! appeared first on Dinakaran.
டெல்லி சிபிஐ ஆபிசில் புஸ்ஸி, ஆதவ் ஆஜர் தவெக நிர்வாகிகளிடம் கிடுக்கிப்பிடி விசாரணை: 41 பேர் பலியான கரூர் கூட்டத்துக்கு விஜய் தாமதமாக வந்தது ஏன்? சரமாரி கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திணறல்
இந்திய கடல்சார் பெருமையை மீட்டெடுக்க ஐஎன்எஸ்வி கவுண்டின்யா பாய்மரக் கப்பல் முதல் பயணம்: போர்பந்தரில் இருந்து ஓமன் புறப்பட்டது
எஸ்ஐஆர் விசாரணை மையத்தில் தமிழ்நாடு ஐஏஎஸ் அதிகாரி முற்றுகை: வாகனம் அடித்து உடைப்பு மே.வங்கத்தில் பரபரப்பு
போதைப்பொருள் வழக்கில் சிக்கிய தெலுங்கு நடிகர் தப்பியோட்டம்: ரகுல் பிரீத் சிங் தம்பிக்கு போலீஸ் வலைவீச்சு
ஆரவல்லி மலைத்தொடர் விவகாரம் ஒன்றிய அரசின் வரையறை நிறுத்திவைப்பு: சுரங்க பணிகளுக்கும் தடை உச்ச நீதிமன்றம் உத்தரவு
உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் பாஜ மாஜி எம்.எல்.ஏவின் ஜாமீன் நிறுத்தி வைப்பு: உச்ச நீதிமன்றம் அதிரடி
வைகுண்ட ஏகாதசியையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு: 10 நாட்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி
முப்படைகளின் பலத்தை மேம்படுத்த ரூ.79,000 கோடிக்கு ஆயுதங்கள் கொள்முதல்: ஒன்றிய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்