குற்றம் சர்ச்சை பேச்சாளர் மகாவிஷ்ணு மீது போலீசில் மேலும் ஒரு புகார்..!! Sep 12, 2024 மகா விஷ்ணு சென்னை பிரவீனா Thiruvotiyur சென்னை: சர்ச்சை பேச்சாளர் மகாவிஷ்ணு மீது காவல் நிலையத்தில் மேலும் ஒரு புகார் அளிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளை அவதூறாக பேசியதாக சென்னை திருவொற்றியூர் போலீசில் வழக்கறிஞர் பிரவீனா புகார் அளித்துள்ளார். The post சர்ச்சை பேச்சாளர் மகாவிஷ்ணு மீது போலீசில் மேலும் ஒரு புகார்..!! appeared first on Dinakaran.
கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாஜ நிர்வாகி: இளைஞர்கள் மடக்கியதால் கையெடுத்து கும்பிட்டு மன்னிப்பு கேட்ட வீடியோ வைரல்
அட்டை கம்பெனியை பார்த்துக் கொள்வதாக கூறி போலி ஆவணம் தயாரித்து ₹4 கோடி மோசடி: தம்பதி உள்ளிட்ட 3 பேர் கைது
அட்டை கம்பெனியை பார்த்துக்கொள்வதாக கூறி போலி ஆவணம் தயாரித்து ரூ.4 கோடி மோசடி: கணவன், மனைவி உள்ளிட்ட 3 பேர் கைது