லால்குடி அருகே ஐடிஐ மாணவிக்கு மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம் செய்த ஓட்டுநர் சிலம்பரசன்(30) கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே அறிமுகமானதால் பேருந்து நிறுத்தத்தில் இருந்து மாணவியை இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்றுள்ளார். நண்பர் வீட்டுக்கு அழைத்துச் சென்று குளிர்பானத்தில் மயக்க மருந்து தந்து பலாத்காரம் செய்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.