திருவண்ணாமலை மாவட்டத்தில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் 3 பேர் உயிரிழப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் நூக்கம்பாடி கிராமத்தில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். நள்ளிரவில் நடந்த விபத்தில் ரமேஷ், அவரது உறவினர் முருகன் மற்றும் தர்மராஜ் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

 

The post திருவண்ணாமலை மாவட்டத்தில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் 3 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: