சென்னை :இந்தியா முழுவதும் தேசிய மதுவிலக்கு கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். மதுக்கடைகளை மூடுவதற்கான கால அட்டவணையை தமிழ்நாடு அரசு வெளியிட வேண்டும் என்றும் தமிழ்நாட்டில் படிப்படியாக மதுபான கடைகளை மூட வேண்டும் என்றும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.