திருமங்கலம் அருகே கார் மோதிய விபத்தில் 7 வயது சிறுமி பலி

மதுரை: திருமங்கலம் அருகே குதிரைசாரிகுளம் விலங்கு பகுதியில் கார் மோதிய விபத்தில் 7 வயது சிறுமி உயிரிழந்துள்ளார். தனது தந்தையுடன் நடைபயிற்சி சென்றபோது திடீரென அதிவேகமாக வந்த கார் மோதியதில் சிறுமி சிருஷ்டிகா உயிரிழந்தார்.

The post திருமங்கலம் அருகே கார் மோதிய விபத்தில் 7 வயது சிறுமி பலி appeared first on Dinakaran.

Related Stories: