சேலம் அருகே இறுதிச்சடங்கில் வெடி விபத்து: 7 பேர் காயம்

சேலம்: ஜலகண்டபுரம் அருகே சொரையானூரில் இறுதிச்சடங்கில் வெடி வெடித்ததில் ஒரு பெண் உட்பட 7 பேர் காயம்அடைந்துள்ளனர். இறுதி ஊர்வலத்திற்காக வைத்திருந்த வானவெடிகள் வெடித்ததால் 6 வீடுகளின் மேற்கூரைகள் சேதம் அடைந்துள்ளது.

The post சேலம் அருகே இறுதிச்சடங்கில் வெடி விபத்து: 7 பேர் காயம் appeared first on Dinakaran.

Related Stories: