பொறியியல் படிப்பு துணை கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு..!!

சென்னை: பொறியியல் படிப்பு துணை கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. பொதுப்பிரிவில் மாணவி எம்.பவித்ரா 200-க்கு 199 கட் ஆஃப் மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். பொதுப்பிரிவில் மாணவன் ஆர்.அனிஷ் 200-க்கு 178.5 கட் ஆஃப் மதிப்பெண்கள். 7.5% இட ஒதுக்கீட்டு பிரிவில் மாணவி எஸ்.ஷன்மதி 200-க்கு 195-மதிப்பெண்கள். 7.5% இட ஒதுக்கீட்டு பிரிவில் மாணவன் எல்.என்.மோனிஷ் 200-க்கு 166 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளனர்.

The post பொறியியல் படிப்பு துணை கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு..!! appeared first on Dinakaran.

Related Stories: