கடந்த மாதம் வர்த்தக காஸ் சிலிண்டரின் விலை ரூ.7.50 அதிகரித்தது. தற்போது ரூ.38 அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், 19 கிலோ எடை கொண்ட வர்த்தக சிலிண்டர் சென்னையில் ரூ.1,817ல் இருந்து ரூ.38 உயர்ந்து ரூ.1855 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சேலத்தில் ரூ.1803.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதேபோல் டெல்லியில் ரூ.1691.50, மும்பையில் ரூ.1802.50, கொல்கத்தாவில் ரூ.1802.50 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
The post வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ.38 அதிகரிப்பு: சென்னையில் ரூ.1855 ஆக நிர்ணயம் appeared first on Dinakaran.